பழைய மாணவர் மன்றத்தினால் தரம் – 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கேடயங்கள் , பதக்கங்கள் மற்றும் சன்றிதழ்களும் ஒளிவிழா தினம் அன்று பாடசலையில் வழங்கப்பட்டது.

Shields, medals, and certificates were also presented by the Alumni Association to encourage the students who have excelled in the academic examinations on the day of the Light Festival.

