Netball Friendly Match

இன்றைய தினம் எமது பாடசாலை மாணவிகளுக்கும் நீர்கொழும்பு சென் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கும் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் எமது மாணவிகள் சிறப்பாக செயல்பட்டனர்.

Under 13 – 14 இற்கு 1 என்ற கணக்கிலும்

Under 16 – 5 இற்கு 2 என்ற கணக்கிலும்

Under – 18 – 4 இற்கு 2 என்ற கணக்கிலும்

ஏனைய நட்பு ரீதியாக பயிற்சிக்காக வயதெல்லை இன்றி இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *