CCTV Installation

2019 இல் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு நிலமையினை கருத்தில் கொண்டு துரிதமாக செயல் பட்ட அன்று இருந்த ஆட்சி மன்றத்தினால் CCTV உபகரணங்கள் பாடசாலையை சுற்றி பொருத்தி கொடுக்கப்பட்டது.

இப்பாதுகாப்பு உபகரணகளின் மேம்படுத்தல் மற்றும் பராமதித்தல் பணிகளை எமது மன்றம் செயற்படுத்ததி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *