Career Guidence – Students Counciling and Parental Awareness

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பழைய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் தரம் 10,11 மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆலோசகரும் வரிகாப்பு வழவாளருமான திரு. தோமஸ் குரே அவர்களால் எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது இவ் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வின் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயனடைந்தனர்.

Counseling guidelines for Grade 10 and 11 students of the college and an awareness workshop for the parents of the students were organized by the Alumni Council of Wijayaratnam Hindu Central College, Negombo. Not only did the students benefit from this counseling and awareness session, but the parents also gained valuable insights. The session was skillfully conducted by Mr. Thomas Kure in the main hall of our school.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *