MEIJI CUP 2022

11/12/2022 வென்னப்புவயில் நடைபெற்ற கராத்தே போட்டியில் எமது பாடசாலையின் கராத்தே குழுவின் பத்தொன்பது மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் எமது பாடசாலையின் இரண்டு மாணவர்கள் தங்கப் பதக்கங்களையும், இரண்டு மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், பத்து மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர். அந்த மாணவர்களுக்கும் , பயிற்றுவிப்பாளருக்கும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

🟡GOLD MEDAL
B. LEIROJAN 7 B
S. KRITHIHAN 8 A

⚪️SILVER MEDAL
K. LITHARSKANTH 7 A
J. SUJITH 7 A

🟠BRONZE MEDAL
V. THEJAS 3 A
V. ABISHA SHINY 6 D
R. VIHASH 6 A
M. SHAIHARAN 7 A
S. LUKSHAN 7 B
K. KAVISHKARAN 7 C
P. KEVIN 8 B
R. AKSHAN 8 B
G. ROHITH 8 C
G. MAYUSHA 9 C

🔳CERTIFICATES
C. YASMIN
B. SATHURSHINI 9 C
Y. NETHISH 9 C
Y. SANCHAY 9 C
W. PARICKSHITH 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *