

பலதரப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளுக்கு எமது நாடு முகம்கொடுக்கும் போதெல்லாம் எமது பாடசாலை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளோம்.
பொருளாதார நெருக்கடியில் எமது நாடு முகம் கொடுத்த போது பாடசாலை மாணவர்கள் பெருமளவில் போசாக்கு இன்மைக்கு உள்ளானார்கள்.
இதனை கருத்திற்கொண்டு எமது பாடசாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அத்தியாவசியமான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு கோப் சிட்டி வவுச்சர்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது 2022 நவம்பர் முதல் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அனுசரணையை நந்தா பவுண்டேஷன் மற்றும் Y2K அணியினர் வழங்குகிறார்கள்.
Nandha Foundation
Team Members (Y2K)
📌November – 40 – 120,000
📌December – 40 – 120,000
📌January – 42 – 126,000
📌February – 45 – 135,000
📌March – 45 – 135,000
📌April – 45 – 135,000
📌May – 45 – 135,000
📌Total – 302 – 906,000


