நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் அனுசரனை, ஒருங்கிணைப்பு, சுய ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் நேர்மையான எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான வலுவுடைய சமுதாயம் ஒன்றை உருவாக்குதல். ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பழைய மாணவர் மன்றத்தின் விளையாட்டு அபிவிருத்தி குழுவின் பரிந்துரையின் பேரில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர்களில் கராத்தே பயிற்ச்சி பெறும் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல். வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
எமது பாடசாலை மாணவர்களுக்கான கராட்டி பயிற்சிக்கான தட்டாமி கார்ப்பட்ஸ் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சுமார் நான்கு இலட்சம் ரூபா செலவில் அமைத்துக்கொடுக்கப்பட்டது
கராட்டி பயிற்சியானது பெற்றோர்களின் மிகுந்த பங்களிப்புடனும் சப்ரகமுவா மாகாணத்தின் கராத்தே சம்மேளன தலைவர் திரு குமார் அவர்களின் வழிகாட்டலுடனும் பறிற்சி வழங்கப்படுகிறது.


