05.06.2014 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் உயர்தரம் 2014 கலைப்பிரிவு மாணவர்களினால் “தமிழ்த்தாய் வாழ்த்துப் பலகை” ( Flex Board ) ஒன்று பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அது மூன்றரை ஆண்டுகளின் பின் பழுதடைந்த நிலையில் காணப்பட்டமையினால்
16.01.2018 அன்று பழுதடைந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பலகையை ( Flex Board ) புதிதாக வடிவமைத்து, பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.





